Photo Stories
Corporation Commissioner M. Prathap inspects Vellalore dumpyard; orders Zonal Health officers to ensure segregation of garbage. Location: Vellalore.
SimpliCity News Team · 05 Oct 2022
வெள்ளலூர் குப்பை கிடங்கில் மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு; குப்பைகளை தரம் பிரித்து, முறையாக சேகரிக்க மண்டல சுகாதார அலுவலா்களுக்கு உத்தரவிட்டார். இடம்: வெள்ளலூர்.